Friday, 28 June 2013

சிவகாசி சந்தனமாரியம்மன் கோவில் பால்குடத் திருவிழா

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருள்மிகு சந்தன மாரியம்மன் கோவில் பால்குடத்திருவிழா 23/06/13 அன்று மாவீரன் புலித்தேவர் இளைஞரணி சார்பில் நடத்தப்பட்டது.

சிவகாசி மாவீரன் புலித்தேவர் இளைஞரணி சார்பில்
முக்குலத்தோர் புலிப்படையின் பொதுச்செயலாளர் கே.ஏ.பாண்டித்துரைத்தேவர் மற்றும்
அ.இ.நா.ம.கட்சியின் பொருளாளர் திரு.பூபாலன் ஆகியோர்களுக்கு மரியாதை அளிக்கப்பட்டது.

முக்குலத்தோர் புலிப்படையின்
துணைத்தலைவர் எம்.சந்தனக்குமார்தேவர்,
விருதுநகர் மாவட்ட இளைஞரணி செயலாளர் திரு.ஈஸ்வரபாண்டியன் மற்றும் விருதுநகர் மாவட்ட நிர்வாகிகள்கலந்து கொண்டனர்.
















No comments:

Post a Comment