Tuesday, 4 June 2013

கல்லுமடம் தேவர் சிலை திறப்பு விழா

விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை வட்டம் ஆர்.கல்லுமடம் கிராமத்தில் 29/05/2013    அன்று தேசியத்தலைவர் தெய்வீகத்திருமகன்
பசும்பொன்.உ.முத்துராமலிங்கத்தேவர் அவர்களின் திருவுருவச்சிலை
திறப்பு விழா 

முக்குலத்தோர் புலிப்படை நிறுவனர்/தலைவர்  வீரத்தமிழன்
சேது.கருணாஸ் தேவர் அவர்கள் தலைமையில் நடைபெற இருந்தது.

மாவட்ட ஆட்சியர் அவர்களின் வேண்டுகோளுக்கிணங்க 
கிராம பொதுமக்கள் மட்டும் கலந்துகொன்டு திறப்புவிழா நடைபெற்றது..











No comments:

Post a Comment