Friday, 28 June 2013

மதுரை புறநகர் மாவட்ட முக்குலத்தோர் புலிப்படையின் நிர்வாகிகள் கூட்டம்

மதுரை புறநகர் மாவட்ட முக்குலத்தோர் புலிப்படையின் நிர்வாகிகள் கூட்டம் 23/06/13 அன்று உசிலம்பட்டியில் முக்குலத்தோர் புலிப்படையின் பொதுச்செயலாளர் கே.ஏ.பாண்டித்துரைத்தேவர் அவர்கள் தலைமையில்   நடைபெற்றது.

மதுரை மாவட்ட முக்குலத்தோர் புலிப்படையின் நிர்வாகிகள் வி.எம்.மாயத்தேவர், பி.ஆர்.ஜெயப்பாண்டியன் முன்னிலை வகித்தனர்.

மதுரை புறநகர் மேற்குமாவட்ட முக்குலத்தோர் புலிப்படையின் நிர்வாகிகள் நியமிக்கப்பட்டனர்.

மதுரை புறநகர் மேற்குமாவட்ட அமைப்பாளராக
சூலப்புரம் கருப்பையாத்தேவர்
மதுரை புறநகர் மேற்குமாவட்ட தலைவராக உசிலம்பட்டிசுதர்சன்
மதுரை புறநகர் மேற்குமாவட்டசெயலாளராக நீதிக்கொடி ஆகியோர்கள் நியமிக்கப்பட்டனர்.

மேலும் மாவட்ட இளைஞரணி,மாணவரணி.தொழிற்சங்கம் மற்றும் உசிலம்பட்டி,செல்லம்பட்டி,சேடப்பட்டி, ஆகிய ஒன்றியங்களுக்கு நிர்வாகிகள்  நியமிக்கப்பட்டனர்
.


































மாமன்னர் முத்துவடுகநாதத்தேவர் 241வது வீரவழிபாட்டுவிழா

சிவகங்கை சீமையை ஆண்ட மாமன்னர் முத்துவடுகநாதத்தேவர் அவர்களின் 241வது வீரவழிபாட்டுவிழா காளையார்கோவிலில்  நடைபெற்றது

முக்குலத்தோர் புலிப்படையின் பொதுச்செயலாளர் கே.ஏ.பாண்டித்துரைத்தேவர்
மாவட்டச்செயலாளர் சகா.மணிமுத்துத்தேவர்
மாவட்டத்தலைவர் பி.ஆர்.கருப்பையாத்தேவர்
இராமநாதபுரம் கிழக்கு மாவட்ட பொறுப்பாளர் எஸ்.பொன்முத்துராமலிங்கம்,
காளையார்கோவில் ஒன்றியதலைவர்  திரு.அங்குச்சாமித்தேவர்
காளையார்கோவில் ஒன்றியச்செயலாளர் திரு.பாலமுருகன்
இளையான்குடி ஒன்றியச்செயலாளர் திரு.வினோத்குமார்
மற்றும் இராமநாதபுரம்,சிவகங்கை மாவட்ட நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.