முக்குலத்தோர் புலிப்படை
Sunday, 19 January 2014
திருவுடை அய்யனார்-பூரணம்,பொற்கொடி அம்மாள் கோவிலில் தரிசனம்
முக்குலத்தோர் புலிப்படையின் நிறுவனர்/தலைவர் வீரத்தமிழன் சேது.கருணாஸ் தேவர் அவர்கள் அவரது சொந்த கிராமமான
புதுக்கோட்டை மாவட்டம்,அரிமளம் ஒன்றியம்,சமுத்திரம் ஊராட்சி, மனை எனும் பூர்வீக கிராமத்தில் இருந்து உருவான தாஞ்சூர் எனும் கிராமத்தில் உள்ள
அவரது குல தெய்வமான
திருவுடை அய்யனார்-பூரணம்,பொற்கொடி அம்மாள் கோவிலில் தரிசனம் செய்தபோது,
உடன் அவரது உறவினரும் சமுத்திரம் ஊராட்சி மன்ற துணைத்தலைவருமான திரு.குணசேகரன் அவர்கள்,மற்றும் முக்குலத்தோர் புலிப்படையின் பொதுச் செயலாளர்
திரு கே.ஏ.பாண்டித்துரை தேவர்,
மாநில துனைத்தலைவர் திரு எம்.சந்தனக்குமார் தேவர் அவர்கள்.
No comments:
Post a Comment
Newer Post
Older Post
Home
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment