Friday, 5 April 2013

கோவை மாவட்ட கொடியேற்றுவிழா

கோவை மாவட்ட முக்குலத்தோர் புலிப்படையின் கொடியேற்றுவிழா 17/02/2013 அன்று நடைபெற்றது.
கவுண்டம் பாளையம்,
கண்ணப்பநகர்,
பூ மார்க்கெட் ,
கனுவாய்,
துடியலுர்,
சீனிவாஸ நகர்,
விவேகனந்தா தெரு,
இடயர் வீதி,
பீளமேடு,
சின்னியம்பாளயம்,
சூலூர்,
நெசவளர் காலனி,
காந்திபுரம்,
நவ இந்தியா,
வரதராஜபுரம்,
பந்தய சாலை,
காமட்சிபுரம்,
எஸ்.ஐ.ஹச்.எஸ். காலனி,
ஒண்டிபுதுர்,
இராமநாதபுரம்,
சுந்தராஜபுரம்,
பிள்ளையார்புரம்,
கணேசபுரம்,
வாய்க்கால்மேடு,
போருர்,
தொண்டாமுத்துர்,
தாழியூர் ஆகிய இடங்களில்

முக்குலத்தோர் புலிப்படையின் நிறுவனர்/தலைவர்
வீரத்தமிழர் திரு.சேது.கருணாஸ் தேவர் அவர்கள்
கொடி யேற்றினர்.
.
அன்று இரவு தாழியூர் மூவேந்தர் திடலில் நடைபெற்ற
பொதுக்கூட்டத்தில்
முக்குலத்தோர் புலிப்படையின் நிறுவனர்/தலைவர்
வீரத்தமிழர் திரு.சேது.கருணாஸ் தேவர் அவர்கள் பேசியது....




































3 comments: