Thursday, 18 April 2013

மதுரை மாவட்டம் சாப்டூர் கிராமத்தில் முக்குலத்தோர் புலிப்படையின் கொடியேற்றுவிழா

மதுரை மாவட்டம் சாப்டூர் கிராமத்தில் முக்குலத்தோர் புலிப்படையின் கொடியேற்றுவிழா 13/04/2013அன்று நடைபெற்றது.

முக்குலத்தோர் புலிப்படையின்
நிறுவனர்/தலைவர் 
திரு சேது.கருணாஸ்தேவர் அவர்கள் கொடியேற்றிபேசினார்கள்.





உசிலம்பட்டி பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் கல்லூரியின் ஆண்டுவிழா

உசிலம்பட்டி பசும்பொன் உ.முத்துராமலிங்கத்தேவர் கல்லூரியின்
ஆண்டுவிழா 13/04/2013 அன்று நடைபெற்றது.

முக்குலத்தோர் புலிப்படையின்
நிறுவனர்/தலைவர் 
திரு சேது.கருணாஸ்தேவர் அவர்கள் கலந்துகொண்டு இலவசமடிகணினி மற்றும் பரிசுகள் வழங்கினார் 



























திருவாரூர்மாவட்ட முக்குலத்தோர் புலிப்படையின் நீர்,மோர் பந்தல் திறப்புவிழா



நாகைமாவட்டகொடியேற்றுவிழா