முக்குலத்தோர் புலிப்படை
Friday, 31 January 2014
நேதாஜி பிறந்தநாள் விழா திருவாரூர் மாவட்ட முக்குலத்தோர் புலிப்படை 23/01/2014
23/01/2014 அன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஷ் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு
திருவாரூர் மாவட்ட முக்குலத்தோர் புலிப்படையின் சார்பில் அவரது திருஉருவசிலைக்கு மாவட்டச்செயலாளர் திரு.ரஜிணி கண்ணன் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தபோது...
நேதாஜி பிறந்தநாள் மதுரை மாவட்ட முக்குலத்தோர் புலிப்படை 23/01/2014
23/01/2014 அன்று நேதாஜி சுபாஷ் சந்திரபோஷ் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு
மதுரை மாவட்ட முக்குலத்தோர் புலிப்படையின் சார்பில் அவரது திருஉருவசிலைக்கு மாவட்டச்செயலாளர் திரு.முத்துமணி தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செய்தபோது...
Monday, 27 January 2014
நேதாஜி பிறந்த நாள் விழா,இராமநாதபுரம் மாவட்ட முக்குலத்தோர் புலிப்படை. 23/01/2014
இராமநாதபுரம் மாவட்ட முக்குலத்தோர் புலிப்படை.
தேசத்தந்தை நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழா,
மாமன்னர் ரிபெல் முத்துராமலிங்க சேதுபதி நினைவு நாள் விழா,
25/12/2013 வீரப்பேரரசி வேலுநாச்சியார் அவர்களின் 217வது நினைவேந்தல் விழா
சிவகங்கையில் 25/12/2013 அன்று நடைபெற்ற வீரப்பேரரசி வேலுநாச்சியார் அவர்களின் 217வது நினைவேந்தல் விழாவில்
முக்குலத்தோர் புலிப்படையின் நிறுவனர்/தலைவர்
வீரத்தமிழன் சேது.கருணாஸ் தேவர் அவர்கள் கலந்துகொண்டபோது...
Saturday, 25 January 2014
ஆப்பநாடு தேவர் இளைஞர் பேரவை சார்பில் முதுகுளத்தூரில் நடந்த பால்குடத்திருவிழா 29/10/2013
ஆப்பநாடு தேவர் இளைஞர் பேரவை சார்பில்
முதுகுளத்தூரில் 29/10/2013 அன்று
பசும்பொன் சித்தர் அருள்மிகு உ.முத்துராமலிங்கத்தேவர் அவர்கள் திருவுருவச்சிலைக்கு நடந்த பால்குடத்திருவிழாவில்
முக்குலத்தோர் புலிப்படையின் நிறுவனர்/தலைவர்
வீரத்தமிழன் சேது.கருணாஸ் தேவர் அவர்கள் கலந்துகொண்டபோது
Older Posts
Home
Subscribe to:
Posts (Atom)