Thursday, 19 September 2013

தேவர் குடும்பவிழா மற்றும் பசும்பொன் 24காரட் புத்தக வெளியீட்டு விழா

சேலம் மாவட்ட தேவர் பேரவையின் சார்பில்தேவர் குடும்பவிழா மற்றும் பசும்பொன்  24காரட் புத்தக வெளியீட்டு விழா 25/08/2013 அன்று  சேலத்தில் நடைபெற்றது.


முக்குலத்தோர் புலிப்படையின் நிறுவனர்/தலைவர்
சேது.கருணாஸ் தேவர் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.