சிவகங்கை மாவட்ட முக்குலத்தோர் புலிப்படையின் சார்பில் லாடனேந்தல் தியாகி வெ.ஜெகதீசன் அவர்களின் நினைவுதினம் 03/05/2013 அன்று அனுசரிக்கப்பட்டது.
கோவை மாவட்ட முக்குலத்தோர் புலிப்படை தொழிற்சங்கத்தின் சார்பில் 01/05/2013 அன்று மேதின விழா கொண்டாடப்பட்டது..
நலிவுற்ற தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது